Tuesday, November 1, 2022
HomeShort storyThe Talkative Tortoise - Ethical Story in Tamil

The Talkative Tortoise – Ethical Story in Tamil

[ad_1]

 

பேசும் ஆமை – Ethical Story for Youngsters in Tamil

The Talkative Tortoise Short Story with pictures and PDF
The Talkative Tortoise -Brief Tales for Youngsters

ஒரு ஊரில் உள்ள குளத்தில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது, இரண்டு அன்னப்பறவை
தினமும் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அந்த ஆமை
எப்பொழுதும் அன்னப்பறவையுடன் பேசிக்கொண்டே இருந்தது. அன்னப்பறவையும் ஆமையும்
நல்ல நண்பர்களாக மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஒருமுறை வறட்சி ஏற்பட்டு நீண்ட
காலம் நீடித்தது, குளத்தில் தண்ணீர் வற்றியது, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல்
போனது.

Ethical Tales for Youngsters

அன்னங்கள் வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்தன. ஆமை அன்னத்திடம் தன்னையும்
அழைத்து செல்லுமாறு கேட்டது. அன்னம் ஒரு திட்டம் ஆமையிடம் கூறியது, அதன்படி
அன்னம் ஒரு குச்சியை வாயில் பிடித்துக்கொண்டு இருக்க ஆமை அந்த குய்ச்சியில்
வாயில் பிடித்து தொங்கியபடி செல்ல முடிவு செய்தது.

 

English Brief Tales for youths

அன்னம் ஆமையிடம் பேசாமல் வரவேண்டும் இல்லையென்றால் கீழே விழுந்து இறந்து
விடுவாய் என கூறியது. அன்னம் பறக்கும்போது ஆமை பேசாமல் இருப்பதாக
சம்மதித்து.

 

The Talkative Tortoise

ஒரு கிராமத்தை கடந்து செல்லும்போது, மக்கள் வியந்து பார்த்தனர், சிலர் ஆமையை
கிண்டல் செய்தனர். கோபமடைந்த ஆமை பேச வாயை திறந்தது, பொறுமை இல்லாததால் ஆமை
கீழே விழுந்து இறந்துவிட்டது.

Brief Tales for Youngsters

Ethical Of the Story: 

  • At all times take heed to pleasant recommendation.
  • Impatience by no means commanded success  –  Edwin H. Chapin

You can too obtain this The Talkative Tortoise story in PDF.




[ad_2]

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments