Tuesday, November 1, 2022
HomeShort storyThe Grasping Canine - Quick Story in Tamil

The Grasping Canine – Quick Story in Tamil

[ad_1]

 பேராசைபிடித்த நாய் – தமிழ் சிறுகதை

The Grasping Canine – Quick Story in Tamil

The Greedy Dog Short Story with pictures and pdf
The Grasping Canine Story

ஒரு நாள் நாய் ஒன்று உணவு தேடி அலைந்து கொண்டு இருந்தது. ஒரு கரி கடையில் இருந்து அதற்கு ஒரு எலும்பு துண்டு கிடைத்தது.

Tamil Quick Story for kids with pdf 

எலும்பு துண்டை எடுத்துக்கொண்டு அதன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஓடை வந்தது


Ethical Quick Story – The Grasping Canine

அந்த ஓடையை கடக்கும்போது நாய்க்கு தண்ணிரில் தன் நிழல் தெரிந்தது, தண்ணிரில் வேறுஒரு நாய் எலும்பு துண்டுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டது.


Quick Tales on-line

பேராசைபிடித்த நாய் அந்த லும்புத்துண்டையும் சாப்பிட ஆசைப்பட்டது, அந்த நாயை விரட்ட, வாயினை திறந்த நாய் தன் எலும்பை ஆற்றில் தவற விட்டது


பின்
வேறு வழி இல்லாமல் தன்
வீட்டிற்கு பசியுடன் திரும்பி சென்றது.

The Grasping Canine – Ethical Story with image and pdf


கதையின் நீதி:

  • பேராசை பெருநஷ்டம்.
  • அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்பட கூடாது.

Ethical Of the Story: 

  • Do not be Grasping. Greed will trigger ache..
  • He who desires the whole lot each time will lose the whole lot anytime” – Vikrant Parsai

Click on right here to learn this ethical quick story in English.

You can too obtain this The Grasping Canine Story in PDF.

Like, Share & subscribe our website to assist us.

Learn Extra Quick Tales for Youngsters from this web site.                                



[ad_2]

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments